உக்ரைனுக்கு எதிராக போலந்து விவசாயிகள் போராட்டம்.. தீர்வு காண அரசியல் தலைவர்களுக்கு ஜெலன்ஸ்கி அழைப்பு
போலந்து விவசாயிகள் உக்ரைனுக்கு செல்லும் சாலைகளை மறித்து போக்குவரத்தை தடை செய்தனர். சிலர் ரஷிய அதிபர் புதினுக்கு ஆதரவாக முழக்கமிட்டனர்.
22 Feb 2024 5:56 AM GMTவெள்ளை மாளிகைக்கு வருமாறு உக்ரைன் அதிபருக்கு ஜோ பைடன் அழைப்பு..!!
அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 Dec 2023 11:27 PM GMTபிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் சந்திப்பு; இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை
பிரேசில் அதிபருடன் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து இருதரப்பு உறவுகளை பற்றி பேசினார்.
21 Sep 2023 1:55 AM GMTரஷிய போருக்கு பின், உக்ரைன் அதிபருடன் முதன்முறையாக பிரதமர் மோடி நேரில் சந்திப்பு
ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரதமர் மோடி இன்று சந்தித்து பேசினார்.
20 May 2023 11:02 AM GMTஉக்ரைன் போர்; அமெரிக்கா புதிதாக ரூ.2,672.75 கோடி நிதியுதவி அறிவிப்பு
உக்ரைன் போரில் அந்நாட்டுக்கு அமெரிக்கா புதிதாக ரூ.2,672.75 கோடி நிதியுதவியை அறிவித்து உள்ளது.
20 April 2023 2:44 AM GMTரஷியாவின் மத்திய வங்கி நிதிகளை முடக்க வேண்டும்: உலக வங்கிக்கு உக்ரைன் அதிபர் வேண்டுகோள்
ரஷியா தனது அராஜகத்திற்கான முழு விலையை உணர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
13 April 2023 8:53 AM GMTபோர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளோம்: உக்ரைன் அதிபர்
ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
23 March 2023 10:16 AM GMTஉக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்து பேச ஜப்பான் பிரதமர் கிஷிடா திடீர் முடிவு
உக்ரைனில் அதிபர் ஜெலன்ஸ்கியை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஜப்பான் பிரதமர் கிஷிடா முடிவு செய்து உள்ளார்.
21 March 2023 5:00 AM GMTஉக்ரைன் அதிபருடன் சவுதி வெளியுறவு மந்திரி சந்திப்பு
சவுதி அரேபியாவின் வெளியுறவு மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து 40 கோடி அமெரிக்க டாலர் உதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
27 Feb 2023 6:10 PM GMTபுதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார்: உக்ரைன் அதிபர் அதிரடி
ரஷிய அதிபர் புதின் தனது நெருங்கிய நண்பர்களாலேயே கொல்லப்படுவார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
27 Feb 2023 12:10 PM GMTரஷியாவின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவை: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
ரஷிய படைகளின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவையாக உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
30 Jan 2023 5:43 AM GMTரஷியா ட்ரோன் தாக்குதல்: ஒடேசா நகர மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் கவலை
ரஷியாவின் ட்ரோன் தாக்குதலால், உக்ரைனின் ஒடேசா நகரில் சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
11 Dec 2022 10:30 AM GMT